Puthiya Thalaimurai Tv

@puthiyathalaimurai
524 Followers
1 Following
7.4K Posts
Official Handle of Puthiya Thalaimurai Tv; Leading 24*7 Tamil News Channel
Twittertwitter.com/PTTVOnlineNews
Twitter Englishtwitter.com/PTTVEnglish
Facebookfacebook.com/PutiyaTalaimuraimagazine
Websiteputhiyathalaimurai.com

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

#PetrolDiesel #PetrolPrice #DieselPrice

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது..!

#COVID19 #CoronavirusPandemic

நீட் தேர்வு முடிவுகளில் நடைபெற்றது தவறு இல்லை, திட்டமிட்டு நடத்தப்பட்ட முறைகேடு

- வேல்முருகன் | #NEET #NEETResult2020 #Velmurugan

7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்க, உத்தரவிட முடியாது

- உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு பதில் | #HCBench #Reservation #MedicalStudents

டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

- உயர்நீதிமன்ற மதுரை கிளை | #MadrasHCBench #TASMAC #TNGovt

பொதுமுடக்க காலத்தில் வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யும் முடிவை உடனே அமல்படுத்துக

- உச்சநீதிமன்றம் | #LoanMoratorium #SupremeCourt

மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன

- மம்தா பானர்ஜி | #MamataBanerjee #COVID19 #CommunitySpread

மும்பை நகரில் மின்தடையை விரைவில் சீர் செய்வதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளேன்

- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே | #UddhavThackeray #MumbaiPowerCut #MumbaiPowerOutage #PowerCut

மும்பை நகரில் மின்தடை- மக்கள் பெரும் அவதி!

#MumbaiPowerOutage #MumbaiPowerCut #Mumbai #PowerCut

வடகிழக்கு பருவமழை... அரசு தயார் நிலையில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி பேட்டி

#NortheastMonsoon #TamilNadu #CMPalanisamy