தலைநகரன் CAPitalZ

@capitalz
0 Followers
0 Following
15 Posts

Posted on November, 2022
மூலம் வர காரணம் என்ன?
மூலம் வெப்ப வலய நாடுகளில் மட்டும் வருது அல்ல — மலத்தை அடக்குவது மற்றும் குறைவான தண்ணீர் அருந்துவதும் காரணம். போகவேண்டிய போது உடனே செல்லுங்கள், தினமும் போதுமான தண்ணீர் குடியுங்கள்.

#மூலம்

Posted on November, 2022
ராஜபக்சே கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டாம்!

#RajapaksheMoney

Posted on November, 2022
"வணக்கம்" என்பதே சரி!
காலை வணக்கம்? மாலை வணக்கம்? – தமிழில் இது பிழை!

#தமிழ் #வணக்கம்

Posted on November, 2022
வேலை எடுத்துக் குடுக்கிறது - வளர்றவனைக் கீழே இழுக்காதீங்க!
அவர் முன்னேறுறதுக்கு காரணம் உங்களுடைய உதவி இல்லை—
அவருடைய முயற்சி.

#பொறாமை #Mindset

Posted on November, 2022
வீட்டிலே வெப்பு–குளிர் போராட்டம்!
எனக்கு வெப்பம் வேணும்.
மனைவிக்கு மட்டும் சைபீரியா மாதிரி குளிர் வேணும்.

#வெப்புகுளிர்

Posted on October, 2023
அடுத்த தலைமுறை இன்னும் வேகமாக போராடும். என் இனத்தின் வெற்றி அவர்களிடம் தான் உள்ளது.
-மேதகு வே.பிரபாகரன்-

#தமிழினம் #தமிழீழம்

Posted on October, 2023
மண் காத்த மறவன் மண்ணில் உதித்த நாள் | தேசிய தமிழீழ தலைவர் பிறந்த நாள்.
நாம் எந்த கடவுளையும் கண்டிருக்காவிடினும் நாம் கண்டுணர்ந்த பொக்கிஷக் கடவுள் எம் தலைவர்.

#தமிழீழத்தலைவர் #தமிழீழம்

Posted on October, 2023
ஒரு கெட்டவன நல்லவனா மாத்திரலாம். ஆனா ஒரு நல்லவன் கெட்டவனா ஆனானா அவன மாத்தவும் முடியாது. அழிக்கவும் முடியாது.

Posted on October, 2023
குடிக்குறவர்கள் பொறுப்பானவர்களா?
குடும்பப் பொறுப்பானவன் தன் பிள்ளைகளுக்கு சாராயம் வேண்டிக்கொடுக்கின்ற காலமா?
வெள்ளைக்காரன் போல் தமிழனும் மாறுகின்றான்.இவ்வாறு இருந்தால் சமூகம் தலையெடுக்காது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

#குடி #மது

Posted on October, 2023
வீட்டிலும் சிங்கம் தான்!

#வீட்டிலும்சிங்கம்