Sun News Tamil

@SunNews
23 Followers
1 Following
32 Posts
Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.

#BREAKING | ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பட்னவிஸ்.

#SunNewsSocial #SunNews #MahaThriller #ResignFadnavis #MaharshtraPoliticalCrisis

"தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்து தன்னை ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார். இதற்கு உடந்தையாக இருந்த மராட்டிய ஆளுநர் பதவி விலக வேண்டும்."

முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

#SunNewsSocial #SunNews #Mutharasan #CPI #MaharashtraPoliticalDrama #MaharashtraCrisis

"இந்திய ஜனநாயகத்தை பாஜக எப்படி கேலிக்கூத்தாகியது என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாஜகவின் அரசியல் அநாகரிகம் அம்பலமாகியது."

கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

#SunNewsSocial #SunNews #MaharashtraCrisis #FloorTest #tncpim

தனுஷ்கோடியில் உயரும் கடல் நீர்மட்டம் : சுற்றுலா பயணிகள் செல்ல தடை.

தனுஷ்கோடியில் கடல் நீர்மட்டம் உயர்ந்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையின் தடுப்பு சுவர் சேதம்.

பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை.

#SunNewsSocial #SunNews #Dhanushkodi #Ramnad

#BREAKING | 3 நாளில் பாஜக அரசு கவிழ்ந்தது.

பெரும்பான்மை இல்லாததால் பதவி விலகுவதாக பட்னாவிஸ் அறிவிப்பு.

#SunNewsSocial #SunNews #MahaThriller #FloorTest #MaharashtraCrisis #ShivaSena

வரலாற்றில் இன்று | Palsuvai | Tamil News | Sun News

https://youtu.be/Mpr14EDe9Fo

வரலாற்றில் இன்று | Palsuvai | Tamil News | Sun News

YouTube

#BIGBREAKING | பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திரபட்னாவிஸ்.

#SunNewsSocial #SunNews #MahaThriller #FloorTest #MaharashtraCrisis

லோக்பால் நீதிபதி பினாக்கி சந்திர கோஸ் லோக்பாலின் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

#SunNewsSocial #SunNews #Lokpal #LokpalLogoLaunch

பெரும்பான்மை இல்லாததால் பதவி விலக பட்னாவிஸ் முடிவு?

இன்று பிற்பகல் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் பதவி விலகலை அறிவிக்க உள்ளதாக தகவல்.

#SunNewsSocial #SunNews #MaharashtraCrisis #MaharashtraPolitics

#BREAKING | முதல்வர் பதவியில் இருந்து பட்னாவிஸ் விலக உள்ளதாக தகவல்.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், இன்று நடைபெறும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளதாக தகவல்.

#SunNewsSocial #SunNews #MaharashtraCrisis #MaharashtraPolitics