https://youtube.com/shorts/pcGuPWNR894?si=jIGXc7xteuzZ3Mo2
ஆஸ்திரேலியா & நியூசிலாந்தை கண்டுபிடித்தவர் தமிழரே! 💪🏽
oOo
இச்செய்தியை கேள்விப்பட்டதும், அசுர-அரவக் கூட்டணி: 😵💫🤬😩!! ...
I am made up of 3 ingredients:
1. Bhagavaan Thiru Ramana Maamunivar
2. Thamizh = Saivam
3. "Our ancestors way of life is the best"
https://youtube.com/shorts/pcGuPWNR894?si=jIGXc7xteuzZ3Mo2
ஆஸ்திரேலியா & நியூசிலாந்தை கண்டுபிடித்தவர் தமிழரே! 💪🏽
oOo
இச்செய்தியை கேள்விப்பட்டதும், அசுர-அரவக் கூட்டணி: 😵💫🤬😩!! ...
அன்பர்களுக்காகவாம்! 😏
ஓங்கோல் அரவங்களின் நேரம் முடிவடைகிறது. எங்கே தமிழன் மீண்டும் எழுந்துவிடப் போகிறானென்று, ஒரு சிங்கள அரவத்தை களமிறக்கியுள்ளனர்.
பொருத்தமான தலைப்பு: வசவுச் சொற்கள் அனைத்திற்கும் தகுதி பெற்ற, அறமென்பது துளியுமற்ற, நச்சரவ இனத்திற்காக!
👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽
கொமுக (#) பட்டத்து இளவரசர் உண்மையைத்தான் பேசியிருக்கிறார்! 😉 இரு தொழில்களுக்கும் வேறுபாடு கிடையாது.
💥 இரண்டுமே மக்களை ஏமாற்றும்
💥 மனநோயாளிகளாக மாற்றும்
💥 வாழ்வளித்த மண்ணுக்கு இரண்டகம் செய்யவைக்கும்
🐍 = 🐖!!
(# கொல்டியாள் முன்னேற்றக் கழகம்)
இன்று முதலெழுத்து திருடிக் கொண்டிருக்கும் கொல்டியாள்களின் கொடுங்கோல் முன்னோருடன் வந்த நாம நஞ்சு, நம் திருக்கோவில்களுக்குள் நுழைந்து, இன்று வரை தங்கியிருப்பது கொடுமையெனில், நஞ்சாக காண வேண்டிய அதை, திருநெறியின் ஒரு கூறாக காணுவது கொடுமையிலும் கொடுமையாகும்!! 😔...
http://samicheenan.blogspot.com/2025/12/blog-post_18.html
#ஒருமாவன்
#ஏகாம்பரநாதர்
#நாவல்_மாமுனிவர்
#ஜம்பு_மகரிஷி
#நிலாத்துண்டப்பெருமாள்
#குறளன் + மேஜிக் + வெஸ்டர்ன் டான்ஸ் = #மூவடி_பெருமாள்! 😜
விளக்கீடே உண்மையான தீபாவளியாகும்!
விளக்கீடுத் திருவிழாவின் அழகில் மயங்கிய வடவர், அதை அவர்களது தீபாவளியோடு (திரு கண்ண பெருமான் மெய்யறிவு பெற்ற திருநாள்) இணைத்துக் கொண்டனர்...
#திருவெண்பாக்கம்: அசலை இழந்தோமென்ற அறிவே இல்லாமலிருக்கிறோம்!!
ஜி,
நம்ம நாட்டுக்கு 5,000 ஆண்டுகளென்ன, அதுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு இருக்குது. ஆனா, அது தமிழரோட வரலாறு. அசுரரோட வரலாறில்லை.
🌷 சுயம்பு - தான்தோன்றி
🌷 சந்திரன் - மனம்
🌷 சயரோகம் - நிலையற்றத் தன்மை
🌷 கலைகளால் அபிஷேகம் செய்து பூஜித்தல் - ஒரு மனதுடன் தன்மையுணர்வில் நிலைத்திருத்தல். அதாவது, வடக்கிருத்தல். ...