பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா?
பழைய தாலியில் புதிய முடுச்சுகள் விழாதா?
வாழ்கை ஒர் வட்டம் போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா..?
🎶🎶🎶🎶

பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா?
பழைய தாலியில் புதிய முடுச்சுகள் விழாதா?
வாழ்கை ஒர் வட்டம் போல்
முடிந்த இடத்தில் தொடங்காதா..?
🎶🎶🎶🎶

மஸ்தான்ல பச்சை டிக் தான் வெரிபைடு அக்கௌண்ட்டாம்..
அதுக்கு ஆதார் கார்டு, பேன் கார்டு வேணுமாம்..
வருச சந்தா வேற கட்டணுமாம்..
😒🙄