அன்புடன் பாரதி 

@NBhaarathi
177 Followers
303 Following
101 Posts

தமிழும்
தமிழ் சார்ந்த இடங்களும்...

Already 2பேரு இருக்காங்க... No DM Please...🤣😆🤣

#Ramcosystem
10% இறங்கியிருக்கான்..

வாங்க சரியான நேரம்..
#Dec2020 குள்ள
₹300 தொடுவான்..

#Longterm
#Oneyear
#GoodShare
#Buy
#Sensex
#Nifty

#NiftyIT
indicater boom
ஆகும்போது இவனும்
ஏறுவான்..

https://mastodon.social/@NBhaarathi/103662024557700156

#BUTTERFLY
கிட்டதட்ட 30% இறங்கியிருக்கான்..

வாங்க சரியான நேரம்..
#Dec2020 குள்ள
₹300 தொடுவான்..

#Longterm
#Oneyear
#GoodShare
#Buy
#Sensex
#Nifty

https://mastodon.social/@NBhaarathi/103650316225188015

மீண்டும் ஒருமுறை
ஒரே நாளில்
12% மேல் உயர்வு!!

#Uptrend
#buy
#Sensex
#Nifty

#IRCTC
#GoldenShare
#Q3FY20
#ProfitResults

#அம்பாணிக்கு

வாழ்க்கை
பாடம் சொல்லிக் கொடுத்துச்சி..
பயன்படுத்திக்கலை..

#AnilAmbani யின் முடிவுரை..

https://www.ndtv.com/india-news/my-net-worth-now-zero-says-anil-ambani-2177147

"My Net Worth Now Zero," Says Anil Ambani

The brother of Asia's richest man was ordered to set aside $100 million in his dispute with three Chinese banks, even as he pleaded poverty.

என் ப்ரியமான
#Vodafone யே...
பழைய #Hutch யே
அன்பான #Idea வே...

#ShareMarket

நாலு ரூபாய்க்கு வந்தா
நாய்கூட மதிக்காதுன்னு
#பான்பராக் வாயனுங்க
சொல்லுவானுங்க..

வேறு வழியேயில்லை..
கிளம்பிடு..

#ஊறுகாய்மாமி யை நம்பி?..
இனி கல்லா கட்டமுடியாது!!

#TamilMastodon

https://mastodon.social/@NBhaarathi/103491279668277997

என் ப்ரியமான
#Vodafone யே...
பழைய #Hutch யே

தெருமுனை
டீகடையில
வடை கூட ₹10 டா..

உன் #Share
வெரும் ₹6 டா...

இந்த #ஊறுகாய்மாமி
ஆட்சியில
எப்ப நீ ₹10 க்கு வர்றது?...

பொட்டி படுக்கையை எடுத்துகிட்டு
#LONDON க்கே போயிடு...

#IndiaMarket

#Sensex

#Nifty

#TamilMastodon

#Netflix
#Amozone
#Webseries
இவைகளோட
வளர்ச்சி!!

இன்னும் அதிகபேர்
உள்ள வருவாங்க!!

#5G வந்தவுடன்
#HomeTheater கள் அதிகமாகும்...

#LiveTv
இன்னும் புதுசா
மாறும்...

அப்ப
இன்னும் சினிமா தள்ளாடும்!!
ஓரங்கட்டப்படும்!!

#விஜய்
#அஜித் தான்
இந்த
நூற்றாண்டின்
கடைசி
உச்சநடிகர்கள்!!

#Cinema
#TamilMastodon

#Decadechallange

அடுத்த
10வருஷத்துல

சினிமாவுல
இவர் இருப்பாரு..
அவர் இருப்பாருன்னு
சொல்றாங்க..

அவர் இருப்பார்!!

ஆனா
சினிமா இருக்காதுன்னு
தோனுது!!

#Technology யோட
அசுர வளர்ச்சி!!
சினிமாவை ஓரம் தள்ளிடும்!!

இன்று நாடகமேடை
இருப்பதுபோல..
அழியாது!!
ஆனா...
#ஆட்டம்காணும்

#TamilMastodon
#Cinema

#Decade

#NewYear அன்று
மழைபாத்து ரொம்ப வருஷமாச்சி!!

காலை 4மணிக்கு
அப்பறம்
9மணிக்கு நல்ல மழை!!

இதுக்கு காரணம்?
#அத்திவரதரா??

டிசம்பர் மாத #6கிரக சேர்க்கையா?!

இந்தியாவிலே தமிழகம்
சிறந்தமாநிலமா😜😜
அறிவிச்சதாலா??

பருவநிலைமாற்றமா?

தெரியலை...

#Welcome2020
#ChennaiRains

#TamilMastodon

#happynewyear

@Settusms

கலைஞரேதான்...