பலூனை ஊதிக் கொண்டே இருந்தால் பெரிதாக தானே செய்யும்.
பிரச்சினைகளை நினைத்துக் கொண்டே இருந்தால் கவலைகள் தான் அதிகமாகும்.
காற்று உள்ளபோதே, ஊதிய பலூனை விட்டு விட்டால் பார்க்க அழகாக இருக்கும்.
இது போல் நீயும் தோற்றுப் போன நினைவுகளை விட்டு வெளியே வா. எல்லாம் கடந்து போகும் என்ற நம்பிக்கையிலும், இதுவும் மாறிப் போகும் என்ற நிதர்சனத்திலும், எல்லாம் பழகிப் போகும் என்ற எதார்த்தத்திலும், எல்லாம் நன்மைக்கே என்ற மனப்பக்குவத்திலும் கடப்போம்.