என் பெண்மையை அடைய நான் அவ்வளவு போராடி இருக்கிறேன். அதனால் என் பெண்மை எனக்கு மிகவும் பிடிக்கும்.

I love the woman I have become because I have fought for it.

#transgender #transwoman #transwomenarewomen #women #transwomen #woman #girl #transgirl #mtf #mtftransgender #mtftrans #mtftransition