தலைவா!
இப்படி எல்லோரையும் புலம்பவச்சுட்டுயே இது நியாமா?
திமுக : எவன் தோத்தாலும் கவலையில்ல. ஆனா அண்ணாமலை மட்டும் வேண்டாம்.
#காங் : பப்புக்குட்டியே தோத்தாலும் கவலையில்ல. ஆனா அண்ணாமலை மட்டும் வேண்டாம்.
தலைவா!
இப்படி எல்லோரையும் புலம்பவச்சுட்டுயே இது நியாமா?
திமுக : எவன் தோத்தாலும் கவலையில்ல. ஆனா அண்ணாமலை மட்டும் வேண்டாம்.
#காங் : பப்புக்குட்டியே தோத்தாலும் கவலையில்ல. ஆனா அண்ணாமலை மட்டும் வேண்டாம்.
ஒரு #அண்ணாமலை என்னும் #சிங்கத்தை_எதிர்க்க
#இத்தனை_குள்ளநரிகளா.?
ஒரு தலைவன் உருவாகி விட்டான்! அதை தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது! அவரவர்கள் கட்சி அழிந்து விடும் என்ற பயத்தில் அண்ணாமலை என்ற ஒருவரை அழித்தால் நாம் பொய் சொல்லி பிழைத்துக் கொண்டே
இருக்கலாம் என்கின்ற ஒரு நப்பாசைதான்.
என்னய்யா இவரு.. !
எப்படி பால் போட்டாலும் சிக்ஸ்ர் அடிக்கிறான்.!
அசரவே மாட்டேனங்கிறானே..!
ஆடு ன்னா அது என் அடையாளம் என்கிறாய்.. !
பூச்சாண்டின்னா .. ஆம் திரு நீறு பூசும் ஆண்டி தான் நான் என்கிறாய்..!.
மாயாண்டி என்றால்..
ஆம் நான் தென்புலத்து காவல் தெய்வம் என்கிறாய்..!.
லேகியம் விற்பவன் என்றால்.. ஆம் திராவிட மலசிக்கலுக்கு லேகியம் தருகிறேன் என்கிறாய்…!.
ஊழலை பற்றி பேசினாலும் சரி.. பொருளாதாரம் பேசினாலும் ஆதாரங்களை அடுக்கி நொறுக்குகிராய்..!.
டயர் நக்கின நமக்கு ஒரு எழவும் விளங்கல.. !
ஏம்பா.. நீ யாருப்பா !!
நானா !!! மலைடா !!! அண்ணாமலை !!!
ஆந்திர ஓங்கோல் வந்தேறி கூட்டமே !! அந்த திமுக கொள்ளைக் கூட்டத்துக்கு துணைபோகும் கூட்டணியே!!!.....
அதிகபட்சம் உங்களால்
என்ன செய்ய முடியும்?
கேலி செய்து நகைக்கமுடியும்-
அவன் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறான்
நீங்கள் முதுகில் ஒளிந்து
குத்திக் கொண்டிருக்கிறீர்கள்-
உங்க ஈனபுத்திக்கு மகிழ்ச்சியென்றால்
இன்னும் ஓராயிரம்முறை
சொல்லிக்கொள் அவனை "ஆடு" என்று..
போரிட்டு கூட வேண்டாம்
அவனை வாதிட்டு வெல்ல, ஒத்த ஆண்?
உங்கள் கூட்டத்தில் உண்டோ?
அவன் பட்டத்து அரியணை பிறப்பல்ல ..
ஆடு, மாடு மேய்க்கும் விவசாயிதான்
தொட்டுத்தான் பாரேன்-
இப்படியோர் வீரம் உமக்கு அரிது ...
அவன் தமிழனல்லவா
அவமானங்கள் பின்னால் நிற்பது
உமக்கு அழகென்றால்,
ஆண்மகன் பின்னால் நிற்பதே எங்களின்
அறிவுக்கு அழகு-
அந்த முண்டாசுக்காரனின் ரெளத்திரம்
நூறாண்டுகள் கழித்தல்லவா
அந்த விவசாயி மகனிடம் பார்க்க நேர்ந்தது-
இவன் துணிவு
இந்த நூற்றாண்டின் தேவை
இனி வேகமாக தமிழகம் செழிக்கும்.🙏🙏
திரு. அண்ணாமலை அவர்கள் ஆழம் தெரிந்தே தமிழகத்தில் பயணம் செய்கிறார்.
தனது பயணத்தின் போது சந்திக்கப் போகும் பெரும் ஆபத்துக்களையும் நன்கு தெரிந்தே பயணிக்கிறார்.
அனைத்தும் நமக்காக...!
தேர்தலில் சில இடங்களை மட்டும் கைப்பற்றும் எண்ணத்தில் அவர் பயணம் செய்வதாகத் தெரியவில்லை.
எந்த ஒரு தனிமனிதரையும் அழித்துவிட வேண்டும் என்றோ, தான் உட்பட,
எந்த ஒரு தனி மனிதருக்கும் அரசியலில் ஒரு சுக வாழ்க்கையைப் பெற்றுவிட வேண்டும் என்றோ அவர் பயணிப்பதாகத் தெரியவில்லை.
தமிழகத்தில் உள்ள பெரிய மனிதர்கள் இவருக்கு ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழகம் மிக நீண்ட காலமாக தவறான பாதையில் செல்வதை நன்கு உணர்ந்துள்ளார்.
அதைச் சரி செய்வது மிகக் கடினம் என்றாலும், அதிக காலம் பிடிக்கும் என்பதையும் தெரிந்தே பயணம் செய்கிறார். தமிழகத்தின் பாதை மாற்றப்படாத வரை தமிழகத்தைக் காப்பது இயலாத காரியம் என்பதையும் தெரிந்தே பயணிக்கிறார்.
He is a Visionary.!
இந்தத் தெளிவான பாதையில் செல்லும் அவர், தான் சந்திக்கும் தடைகளை, மிரட்டல்களை மற்றும் ஆபத்துக்களை பற்றி சிறிதும் கவலைப் படவில்லை.
ஒரு MP பதவி, அல்லது ஒரு MLA பதவி, அல்லது ஒரு அமைச்சர் பதவி தனக்கு முக்கியம் என்று அவர் நினைத்திருந்தால் அவரது பாதை நிச்சயம் வேறு
மாதிரியாகத்தான் இருந்திருக்கும்.
அவர் பாதை தனிப் பாதை; ஆம் அது சிங்கத்தின் பாதை.!
தமிழகத்தின் நீண்ட கால நலன் மட்டுமே அவரது கண்முன்னே தென்படுகிறது; அதை அடைய வேண்டும் என்றால் எதைக் காக்க வேண்டும், எதை அழிக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தே பயணிக்கிறார்.
தர்மம் தெரிந்து பயணிக்கும் அதிசய மனிதராகக் காணப்படுகிறார். அவர் செல்லும் பாதை மிக ஆபத்து நிறைந்ததாக இருந்தாலும் இறைவன் அவருடன் இருந்து அவருக்கு உதவுகிறார் என்றும் நமக்குத் தெரிகிறது.
தெளிவான ஆன்மீகத்திற்கு அக்னி பிழம்பான திருண்ணாமலையை சுற்றுங்கள், பின்பற்றுங்கள்!!