பிரதமர் மோடியின் தாயார் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின், கவர்னர் தமிழிசை, வைகோ இரங்கல்…
#HeerabenModi #PMModiMotherPassesAway #RIP #condolences @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
பிரதமர் மோடியின் தாயார் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின், கவர்னர் தமிழிசை, வைகோ இரங்கல்…
சென்னை: பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தெலுங்கானா கவர்னர் தமிழிசை, மதிமுக எம்.பி. வைகோ இரங்கல் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதியம் குஜராத் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 100 வயதாகும்பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் சி உயிரிழ்ந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின்:...