தமிழகத்தின் சொத்து மதிப்பில் 10 சதவீதம் #திமுக -வினரிடம் உள்ளது! #அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு…
https://patrikai.com/tamil-nadus-10-value-of-property-now-owned-in-dmk-members-annamalai-sensational-allegations/ via @patrikaidotcom@twitter.com

#TamilNadu #DMK #assets #property @annamalai_k@twitter.com @arivalayam@twitter.com

தமிழகத்தின் சொத்து மதிப்பில் 10 சதவீதம் திமுகவினரிடம் உள்ளது! அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு…

சென்னை: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் குறித்து திமுக அமைச்சர்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு தகவல்களை தெரிவித்து உள்ளார். அதன்படி, தமிழகத்தின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ. 25 லட்சம் கோடி இருக்கும், அதில், 10 சதவீத சொத்து திமுகவினரிடம் உள்ளது  என்ற பகீர் தகவல்களை  தெரிவித்துள்ளதுடன்,  முதல்வர், அமைச்சர் கள், எம்.எல்.ஏ-க்கள் சொத்து விவரங்கள் ஏப்ரலில் வெளியிடப்படும்" என்றும்,...

www.patrikai.com