பாஜகவிற்கு எதிராக ஒவ்வொரு மாநிலத்திலும் இதர சக்திகள் அனைத்தையும் அணிதிரட்டி, ஒரு வலுவான ஒன்றுபட்ட எதிர்ப்பை முன்வைப்பதற்கான திட்டங்களைத் தீட்டிட வேண்டும். #Gujarat #HimachalPradesh #DelhiMCD #ElectionResults More: https://bit.ly/3VTG3LI
வலுவான ஒன்றுபட்ட எதிர்ப்பை முன்வைக்க திட்டமிட வேண்டும்; தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு கருத்து… - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தேர்தல் முடிவுகளிலிருந்து எதிர்க்கட்சிகள் தக்க படிப்பினையைக் கற்றுக்கொள்ள வேண்டும், பாஜகவிற்கு எதிராக ஒவ்வொரு மாநிலத்திலும் இதர சக்திகள் அனைத்தையும் அணிதிரட்டி, ஒரு வலுவான ஒன்றுபட்ட எதிர்ப்பை முன்வைப்பதற்கான திட்டங்களைத் தீட்டிட வேண்டும்.
