#அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டு வழக்கு 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு https://patrikai.com/aiadmk-general-council-meet-issue-appeal-case-adjournment-of-12th-december-on-ops-request/ via @[email protected]
#AIADMK #ADMK #GeneralCouncil #meeting @[email protected] @[email protected] @[email protected]
அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டு வழக்கு 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று வழக்கு 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும் என கூறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஓபிஎஸ் கோரிகை நிராகரிக் கப்பட்டு, 6ந்தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கறாராக கூறியது....