25 ஆண்டுகால #பாஜக ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை #குஜராத் வாழ் தமிழர்கள் அதிருப்தி https://patrikai.com/tamilians-living-in-gujarat-were-dissatisfied-with-25-years-of-bjp-rule-without-any-development/ via @[email protected]
#BJP #குஜராத்_மாடல் #குஜராத்தேர்தல் #GujaratAssemblyPolls #GujaratModel #GujaratElections @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
25 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை குஜராத் வாழ் தமிழர்கள் அதிருப்தி
குஜராத் மாநிலத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்றுடன் ஒயவிருக்கிறது. மணிநகர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட மொத்தம் 93 தொகுதிகளுக்கு வரும் திங்களன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அகமதாபாத் நகரின் மேற்கு பகுதியில் உள்ள மணிநகர் தொகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானவர்கள் குடியிருக்கிறார்கள். இங்குள்ள தமிழர்களிடம் தந்தி டி.வி. நடத்திய நேர்காணலில் பாஜக ஆட்சி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து குஜாரத்தில் உள்ள ஜவுளி...