திருமலை நாயக்கர் மகாலை சுற்றி பார்க்க 25ந்தேதி வரை இலவச அனுமதி https://patrikai.com/one-week-free-for-tourist-to-see-madurai-thirumalai-nayakar-mahal/ via @patrikaidotcom@twitter.com
#WorldHeritage #WorldHeritageWeek #ASI #worldheritageday #Madurai #ThirumalaiNayakarMahal
திருமலை நாயக்கர் மகாலை சுற்றி பார்க்க 25ந்தேதி வரை இலவச அனுமதி
மதுரை: மதுரையில் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மகாலை சுற்றி பார்க்க 25ந்தேதி வரை இலவச அனுமதி வழங்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்து உள்ளது. உலக மரபு வாரத்தை ஒட்டி ஒரு வாரத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மதுரையில் திருமலை நாயக்கர் அரண்மனையானது அரசர் திருமலை நாயக்கரால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மதுரை நாயக்கர்கள் 1545 முதல் 1740 வரை இந்த ராஜ்யத்தை ஆட்சி செய்தனர். திருமலை நயாக்கர் (1623-1659) மதுரை மற்றும் அதைச்...