இராஜராஜ சோழன் 1,037 ஆவது சதய விழா: அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை…
https://patrikai.com/raja-raja-cholan-1037th-sadhaya-vizha-festival-district-collector-honor/ via @[email protected]
#RajaRajaCholan #RajaRajaChola #RajaRajachozhan #Tanjore #collector #SadayaFestival
இராஜராஜ சோழன் 1,037 ஆவது சதய விழா: அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை…
சென்னை: இராஜராஜ சோழன் 1,037 ஆவது சதய விழாவையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். சதயவிழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் முடிசூட்டிய ஐப்பசி நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல், சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என...