சத்யாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்தது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்…
https://patrikai.com/satish-sensational-confession-about-satya-murdered/ via @[email protected]
#parangimalai #stthomasmount #RailwayStation #Murder #Confession #Sathya @[email protected] @[email protected]
சத்யாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்தது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்…
சென்னை: பரங்கிமலையில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட சதீஷ், மாணவியை கொலை செய்தது ஏன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 13ஆம் தேதி மதிய வேளையில், கல்லூரி செல்ல ரயில் நிலையம் வந்திருந்த மாணவி சத்யாவை, அவரது காதலர் என்று அறியப்படும் சதீஷ் என்ற நபர், ரயில் முன்தள்ளி கொலை செய்துவிட்டு தப்பி ஒடினார். இந்த சம்பவம்...