கோவை கார் வெடிப்பு தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும்! அமைச்சர் செந்தில் பாலாஜி https://patrikai.com/nia-should-be-investigated-to-annamalai-regarding-the-coimbatore-car-explosion-minister-senthil-balaji/ via @[email protected]
#Coimbatore #Carblast #bombblast @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
கோவை கார் வெடிப்பு தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும்! அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை; கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவையில் பந்த் என்று கூறி கடைக்காரர்களை இவர்கள் மிரட்டனால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏதாவது கட்சிக்காரர்கள் மக்களை மிரட்டி பந்த் நடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கோவை கார் வெடிப்பு மற்றும் உயிரிழந்த முபினின் டைரியில் கிடைக்கப்பெற்றுள்ள அதிர்ச்சி தகவல்கள், அங்கு 5 இடங்களில் கார் குண்டு வைக்க திட்டமிட்டுள்ள சதி...