தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவுதினம்: விதிகளை மீறக்கூடாது என மதுரை எஸ்.பி. கடும் எச்சரிக்கை https://patrikai.com/devar-jayanthi-maruthu-pandiyar-memorial-day-madurai-sp-warning/ via @[email protected]
#DevarJayanthi #pasumpon #MarudhuPandiyar #memorial #memorialday #madurai #Police
தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவுதினம்: விதிகளை மீறக்கூடாது என மதுரை எஸ்.பி. கடும் எச்சரிக்கை
மதுரை: தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி, அவர்களின் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த செல்பவர்கள் விதிகளை மீறக்கூடாது என்றும், மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மதுரை எஸ்.பி. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் ஜெயந்தி நடைபெற உள்ளது. இதையட்டி, தென்மாவட்டங்களைச் சேர்ந்த சமுதாய மக்கள், காளையார்கோயில், பசும்பொன் கிராமத்துக்கு கார் மற்றும் வாகனங்களில் சென்று மரியாதை செய்வார்கள். இந்த நாட்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால்...