#திமுக ஆட்சியை கலைக்க முயற்சி! கே.பாலகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு…
https://patrikai.com/union-bjp-govt-try-to-dissolve-the-dmk-government-cpm-k-balakrishnan-sensational-allegation/ via @[email protected]

#Article356 #TamilNadu #DMK #TNGovt @[email protected] @[email protected]

திமுக ஆட்சியை கலைக்க முயற்சி! கே.பாலகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு…

சென்னை; 356 வது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியை கலைக்க முயற்சி நடைபெறுவதாகவும், காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்ன வேலை?  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “கோவையை பதற்றமான இடமாக மாற்றி விடக்கூடாது என்று வலியுறுத்தியதுடன், தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டு பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை...

www.patrikai.com