கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு: கியூஆர் கோடு படத்துடன் ‘பேசிஎம்’ என முதலமைச்சர் பொம்மை படத்துடன் போஸ்டர்…
https://patrikai.com/paycm-posters-found-in-many-parts-of-bengaluru-with-the-portrait-of-karnataka-cm-bsbommai/ via @[email protected]

#PayCM #Karnataka #commission #Sarkar @[email protected] @[email protected] @[email protected]

கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு: கியூஆர் கோடு படத்துடன் ‘பேசிஎம்’ என முதலமைச்சர் பொம்மை படத்துடன் போஸ்டர்…

பெங்களூர்.:  'பேசிஎம்' என முதலமைச்சர் பொம்மை படத்துடன் கூடிய கியூஆர் கோடு போஸ்டர் கர்நாடக மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு 40 சதவிகிதம் வரை கமிஷன் கேட்கப்படுவதாக ஏற்கெனவே ஒப்பந்ததாரர் சங்கத்தினர்  பொம்மை தலைமையிலான பாஜக மாநில அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தனர். இதுதொடர்பாக  முதலமைச்சரிடம் புகார் கொடுத்தும், முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தற்போது சங்கத்தின் நிர்வாகிகள் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பெங்களூருவைச்...

www.patrikai.com