கபடி, சிலம்பம் போட்டிகளுக்கு சிறப்பு கவனம்: இளைஞர் நலன் & விளையாட்டுத் துறையின் திட்டங்களைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் சிறப்புரை https://patrikai.com/special-focus-for-kabaddi-silambam-tournaments-chief-ministers-keynote-speech/ via @[email protected]
#TNGovt #sports #Kabadi #Silambam @[email protected] @[email protected]
கபடி, சிலம்பம் போட்டிகளுக்கு சிறப்பு கவனம்: இளைஞர் நலன் & விளையாட்டுத் துறையின் திட்டங்களைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் சிறப்புரை
சென்னை: கபடி, சிலம்பம் போட்டிகளுக்கு தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்துப்படுவதாக இளைஞர் நலன் & விளையாட்டுத் துறையின் திட்டங்களைத் தொடங்கி வைத்து சிறப்புரை அற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை நேரு ஸ்டேடியத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக விளையாட்டு வீரர்கள், விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டறிய 'ஆடுகளம்' என்ற பெயரில் உதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, சர்வதேச, தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு விருதுகளை வழங்கிய...