பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிக்கிறது! உணவு பாதுகாப்புத் துறை நீதிமன்றத்தில் அறிக்கை…
https://patrikai.com/exploring-possibilities-of-selling-milk-in-glass-bottles-aavin-tells-hc/ via @[email protected]

#plasticban #FoodGrade #Plastic #aavin #Milk #packaging #bottle #FSSAI #madrashc @[email protected]

பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிக்கிறது! உணவு பாதுகாப்புத் துறை நீதிமன்றத்தில் அறிக்கை…

சென்னை: ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் தடை தொடர்பான வழக்கில்,  உணவுப் பாதுகாப்பு துறை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுமீதான விசாரணை  நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில்...

www.patrikai.com