கழிவுகளை மனிதர்கள் அகற்றும் கேடுகெட்ட நடைமுறை நாட்டில் இல்லையாம்; மலக்குழி மரணங்களும் இல்லையாம். விபத்துகள்தான் நடக்கின்றனவாம்! நாடாளுமன்றத்தில் பொய் சொல்லும் மோடி அரசாங்கம்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி
பொதுச் செயலாளர், சிபிஐ எம்
#stopmanualscavenging #modilies #bjplies
பொதுச் செயலாளர், சிபிஐ எம்
#stopmanualscavenging #modilies #bjplies
