சீன ஏவுகணை வீச்சு : தைவானில் பதட்டம்
https://patrikai.com/as-china-fired-missiles-on-taiwan-tension-arises/ via @patrikaidotcom@twitter.com

#China #ChinaTaiwan #ChinaTaiwanConflict #Taiwanchina #TaiwanStraitsCrisis #NancyPelosi #Missiles #MilitaryDrills

சீன ஏவுகணை வீச்சு : தைவானில் பதட்டம்

தைபே தைவானின் அருகில் உள்ள சீன ராணுவ முகாமில் இருந்து இரு ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதால் அங்குப் பதற்றம் நிலவுகிறது. கடந்த 1940 களில் நடந்த உள்நாட்டுப் போரின் போது சீனாவும் தைவானும் பிரிக்கப்பட்டதிலிருந்து தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடாக அழைத்து வருகிறது.  ஆனால் சீனா அதை தனது மாகாணமாகப் பார்க்கிறது  மேலும் தேவைப்பட்டால் தைவான் வலுக்கட்டாயமாக இணைக்கப்படும் எனவும் கூறி வருகிறது. தைவான் மீது சீனாவின் தாக்குதல் அச்சுறுத்தல் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. ஒரு சில...

www.patrikai.com