ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை #சென்னையில் நடத்த நடவடிக்கை எடுங்கள்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…
https://patrikai.com/stalin-letter-to-pms-seeks-support-to-hold-asian-beach-games-in-chennai/ via @[email protected]
#Asia #BeachGames #Beach #Chennai @[email protected] @[email protected]
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த நடவடிக்கை எடுங்கள்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்…
சென்னை: ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த தேவையான நடவடிக்கை எடுங்கள் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத்...