நிர்மலா சீதாராமன் , பியூஷ் கோயல் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் உள்பட  27 பேர் ராஜ்யசபா எம்.பியாக இன்று பொறுப்பேற்றனர்!
https://patrikai.com/senior-congress-leader-jairam-ramesh-bjps-nirmala-sitharaman-including-27-members-take-oath-as-they-assume-their-rajya-sabha-membership-today/ via @[email protected]

#NirmalaSitharaman #piyushgoyal #JairamRamesh #RajyasabhaMP

நிர்மலா சீதாராமன் , பியூஷ் கோயல் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் உள்பட  27 பேர் ராஜ்யசபா எம்.பியாக இன்று பொறுப்பேற்றனர்!

டெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் , பியூஷ் கோயல் மற்றும்  காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்பட  மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 57 பேரில் 27 பேர் இன்று  ராஜ்யசபா எம்.பியாக  பொறுப் பேற்றனர். அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மரும் இன்று பதவி ஏற்றார்.  அவர்களுக்கு துணை குடியரசு தலைவரும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ராஜ்யசபாவில் காலியாக உள்ள 57 பதவிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது....

www.patrikai.com