தனியார் கல்வி வியாபாரத்திற்கு அரசு துணைபோகக் கூடாது! - தோழர் @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #DBJainCollege #PrivateCollege #TNGovt
டி.பி.ஜெயின் அரசு உதவி பெறும் கல்லூரியை சுயநிதி கல்லூரியாக மாற்ற அனுமதித்துவிட்டால், அதையே காரணம் காட்டி 250 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் சுயநிதி கல்லூரியாக மாறிக் கொள்ள கோரிக்கை வைப்பார்கள்.
உயர்கல்வியில் சாதனை படைத்து முதலிடத்திலிருக்கும் தமிழகம் கடைநிலைக்கு தள்ளப்படும். ஆகவே, தனியார் கல்வி வியாபாரத்திற்கு அரசு துணைபோகக் கூடாது