அதிமுகவில் குழப்பம் மற்றும் அதிகாரப் போட்டி நடைபெறுகிறது. மக்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ கவலைப்படாத அதிமுக, பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்ற ஜெயலலிதாவின் உறுதிமொழியைக் கூட கைவிட்டுவிட்டது - தோழர் @[email protected] மாநிலச் செயலாளர் #CPIM #ADMK #BJPAlliance #Tamilnadu https://t.co/PxBUjwdAig