பீமா கோரேகான் வழக்கில் புனே காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணிணிகளில் ஹேக் செய்தது அம்பலம். கணினி பாதுகாப்பு நிபுணர்களின் அறிக்கையில் தகவல். முறைகேடாக பதியப்பட்ட வழக்குகளை உடனே வாபஸ் பெறுக! #BhimaKoregaon #PunePolice