முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்… https://patrikai.com/former-dmk-mla-kk-veerappan-passed-away/ via @[email protected]

#veerappan #DMK @[email protected]

முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்…

சென்னை: முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் 1996-2001 கபிலர் மலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பின்னர் 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பை திமுக நிராகரித்ததுடன், கட்சியின் எதிரான...

www.patrikai.com