ஜூன் 2ந்தேதி பாஜகவில் சேருகிறார் ஹர்திக் பட்டேல்…
https://patrikai.com/hardik-patel-to-join-bjp-on-2nd-june-he-confirmed-he-had-recently-quit-congress/ via @[email protected]
ஜூன் 2ந்தேதி பாஜகவில் சேருகிறார் ஹர்திக் பட்டேல்…
காந்திநகர்: குஜராத் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஹர்திக்பட்டேல் ஜூன் 2ந்தேதி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காந்திநகர் அலுவலகத்தில் ஹர்திக் படேலை பாஜக வரவேற்க தயாராக உள்ளது என அறிவித்து உள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அன்பயனாக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக இருந்து வந்த ஹர்திக் படேல், கட்சி தலைமைமீது கொண்ட அதிருப்தியால், மே 12ந்தேதி காங்கிரஸ்...