விசா முறைகேடு வழக்கு: சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர் https://patrikai.com/visa-abuse-case-karthi-chidambaram-azhar-at-the-cbi-office/ via @[email protected]
விசா முறைகேடு வழக்கு: சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்
புதுடெல்லி: விசா முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகிறார். கார்த்தி சிதம்பரம் விதிகளை மீறி 263 சீனர்களுக்கு விசா வாங்கித் தந்ததாகவும் அதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் சிபிஐ தில்லி பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இதையொட்டி கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய சிபிஐ, அவருடைய தணிக்கையாளர் பாஸ்கர் ராமனைக் கைது செய்தது. தானும் கைது செய்யப்படலாம் என்பதால், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன்...