ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்! சாதிக் பாட்ஷா கூட்டாளி கைது… https://patrikai.com/sadiq-badshahs-accomplice-kevin-arrested-g-square-construction-company-threatened/ via @[email protected]
#gsquare #RealEstate #Chennai #JuniorVikatan @[email protected] @[email protected]
ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்! சாதிக் பாட்ஷா கூட்டாளி கைது…
சென்னை: தென்சென்னையில் விளம்பரங்களால் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள பிரபல கட்டுமான நிறுவனமானமான ஜி-ஸ்கொயர் நிறுவனத்தினடம் ரூ.50லட்சம் கேட்டு மிரட்டியதாக, சாதிக் பாட்ஷாவின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு...