சிவன்கோவில் இடித்து தாஜ்மஹால் கட்டப்பட்டதா? மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்…
https://patrikai.com/plea-before-allahabad-high-court-seeks-opening-of-locked-rooms-in-taj-mahal-to-ascertain-existence-of-shiva-temple/ via @[email protected]
சிவன்கோவில் இடித்து தாஜ்மஹால் கட்டப்பட்டதா? மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்…
டெல்லி: சிவன்கோவில் இடித்து தாஜ்மஹால் கட்டப்பட்டதா? தாஜ்மகாலில் பூட்டிய அறைகளில் இந்துக் கடவுள் சிலைகள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்த உ.பி. நீதிமன்றத்தில் பாஜக மனு செய்துள்ளது. இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. முகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜஹான் ஆறாம் நூற்றாண்டில், பளிங்குக்கற்களால் கட்டியது தாஜ்மகால். இதை அவர் தன் மனைவி மும்தாஜின் நினைவாக 1653 ஆம் ஆண்டில் ஆக்ராவில் கட்டிமுடித்தார். தாஜ்மஹால், உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது அமைந்துள்ள இடம் உத்தரபிரதேச...