பிரதமர் மோடிக்கு #CPIM திருப்பூர் மாவட்டக் குழு கடிதம்!

சிறு, குறு, ஜவுளி உற்பத்தி தொழிலையும், நடுத்தர உற்பத்தியாளர்களையும் பாதுகாப்பதற்கு பருத்தி நூலை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் உடனடியாகச் சேர்க்க வேண்டும் என்றும் பருத்தி & நூல் ஏற்றுமதிக்கும் உடனடியாக தடை விதிக்கவும்,

நூல் விலையைக் கட்டுப்படுத்தவும் பிரதமர் மோடி உடனடியாக தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க என #CPIM திருப்பூர் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. @[email protected] @[email protected] #Handloom #Cotton #CottonYarn #Tirupur @[email protected]