மே 17 முதல்: கோவை – ஷீரடிக்கு தனியார் ரயில்!
https://patrikai.com/sai-southern-express-from-coimbatore-to-shirdi-on-may-17/ via @patrikaidotcom@twitter.com
#SaiSouthernExpress #BharatGauravScheme #Shirdi #Coimbatore #TRAIN @jananihere@twitter.com @johnsoncinepro@twitter.com
மே 17 முதல்: கோவை – ஷீரடிக்கு தனியார் ரயில்!
கோவை-ஷீரடி நேரடி ரயில் சேவை தொடங்கப்படுவதை ஒட்டி செய்தியாளர் சந்திப்பு நடந்தது. ஹரிகிருஷ்ணன் ஐ.ஆர்.டி.எஸ்., இந்த நிறுவனத்துக்கான விளம்பரப்படத்தில் நடித்த ஜனனி ஐயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குத்துவிளக்கேற்றி ஜனனி ஐயர் பேசியபோது, “இந்த விளம்பரப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு சில அதிசயங்கள் நடந்தால் தான் பதில் கிடைக்கிறது. பத்து நாட்களுக்கு முன் தான் சாய் பாபாவை பற்றிய ஒரு புத்தகத்தை படித்துக்...