புளியங்குடி அமில சுண்ணாம்பு, தூயமல்லி அரிசி மற்றும் விருதுநகர் சம்பா வத்தல் புவிசார் குறியீடுக்கு விண்ணப்பம்!
https://patrikai.com/three-tamil-nadu-based-products-applied-for-a-geographical-indication/ via @[email protected]

#GI #GeographicalIndication #TamilNadu #Tirunelveli #Virudhunagar #RICE

புளியங்குடி அமில சுண்ணாம்பு, தூயமல்லி அரிசி மற்றும் விருதுநகர் சம்பா வத்தல் புவிசார் குறியீடுக்கு விண்ணப்பம்!

சென்னை: நெல்லை மாவட்டம் புளியங்குடி அமில சுண்ணாம்பு, தூயமல்லி அரிசி மற்றும் விருதுநகர் சம்பா வத்தல் (காய்ந்த மிளகாய்) ஆகிய மூன்று தமிழ்நாட்டைச் சார்ந்த தயாரிப்புகள் புவிசார் குறியீடு (ஜிஐ) பெற விண்ணப்பித்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிசை தொழிலாக சுண்ணாம்பு தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. சுண்ணாம்பு தயாரிக்க 10 முதல் 15 அடி உயர அளவிலான கன்வாய் அமைக்கப்படுகிறது. இதற்குள் ஓடைக்கல், கரித்துள் ஆகியவற்றை அடக்கி அடியில் தென்ன மட்டை, பனங்கொட்டை, தேங்காய்...

www.patrikai.com