கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த உத்தரவை நல்கிய ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கோரிக்கையை எனது கவனத்துக்கு கொண்டு வந்த தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சங்கத்துக்கு (DREU) பாராட்டுக்கள் - தோழர் @[email protected] எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #DREU #Union #JobVacancy #IndianRailways @[email protected]