மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி!
https://patrikai.com/union-government-allowed-states-to-raise-electricity-tariffs-to-boost-power-supplies/ via @[email protected]

#electricitybill #EBBill #tariff #PowerTariff

மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி!

டெல்லி: மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. எரிபொருட்களின் விலை உயர்வை சுட்டிக்காட்டி 4 மாநிலங்கள் மின்கட்டணம் உயர்வுக்கு அனுமதி பெற்றுள்ளது.. மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் விரைவில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை சமீபத்தில் ஒரு நாளைக்கு 100 மில்லியன் யூனிட் (MU) என்ற எல்லையைத் தாண்டியதால், மேலும் ஆபத்தான நிலைக்கு உயரும்...

www.patrikai.com