தமிழ் புத்தாண்டையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு! https://patrikai.com/special-train-announcement-between-nagercoil-and-tambaram-on-the-occasion-of-tamil-new-year/ via @[email protected]

#Nagercoil #Tambaram #Tamil #NewYear @[email protected] @[email protected]

தமிழ் புத்தாண்டையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு!

சென்னை: தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே  சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சித்திரை 1ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு தினமான வருகிற 13-ந்தேதி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரெயில் (06005) இயக்கப்படுகிறது. இந்த ரயில் அன்று...

www.patrikai.com