நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம்: தமிழகஅரசு ஊழியர்களுக்கு இறையன்பு எச்சரிக்கை…
https://patrikai.com/nationwide-union-strike-tamil-nadu-chief-secretary-warns-government-employees/ via @[email protected]
#Bandh #AllIndiaStrike #strike #Union #TradeUnion #TamilNadu
நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம்: தமிழகஅரசு ஊழியர்களுக்கு இறையன்பு எச்சரிக்கை…
சென்னை: மார்ச் 28, 29 தேதிகளில் நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகஅரசு ஊழியர்கள் கலந்துகொள்ளக்கூடாது என தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு, தனியாமயம் போன்ற மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொரிற்சங்கங்கள் 2 நாள் நாடு தழுவிய போராட் டத்தை அறிவித்து உள்ளன. அதன்படி, "தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல்" "தேசிய பணமாக்கும் கொள்கை மூலம்...