வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடித்தம்! போக்குவரத்து துறைக்கு அமைச்சர் எச்சரிக்கை!! https://patrikai.com/salary-deduction-and-action-taken-minister-raja-kannappan-warns-transport-sectors/ via @[email protected]

#AllIndiaStrike #Bandh #TradeUnion #Transport

வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடித்தம்! போக்குவரத்து துறைக்கு அமைச்சர் எச்சரிக்கை!!

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர் நல விரோத அரசாக இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசிற்கு எதிராக நாடு முழுவதும் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல், தேசிய...

www.patrikai.com