மறியலில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் டீசல் இல்லாமல் பாதிவழியில் நின்றது போலீஸ் வாகனத்தை தள்ளிச்சென்ற போராட்டக்காரர்கள்
https://patrikai.com/vehicle-carrying-the-protesters-stopped-halfway-without-diesel-protesters-pushing-a-police-vehicle/
#KRail #krailprotest #Silverlineproject #Silverline #Kozhikode #DieselPrice #Diesel @INCIndia@twitter.com @IYC@twitter.com @INCTamilNadu@twitter.com @TN_PYC@twitter.com
மறியலில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் டீசல் இல்லாமல் பாதிவழியில் நின்றது… போலீஸ் வாகனத்தை தள்ளிச்சென்ற போராட்டக்காரர்கள்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான 590 கி.மீ தூரத்துக்கு புதிய அதிவேக ரயில் திட்டம் ஒன்றை கேரள அரசு அறிவித்துள்ளது. சில்வர்லைன் திட்டம் என்று கே-ரயில் நிறுவனத்தால் பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 63,941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தின் மூலம் கேரளாவின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் நேரம் வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது. விளை நிலங்கள்...