இந்தியாவில் கொரோனா 4வது அலை வர வாய்ப்பு இல்லை! சிஎம்சி வைரலாஜி பேராசிரியர் தகவல்…
https://patrikai.com/cmc-virology-and-pediatrics-professor-jacop-john-says-about-corona-4th-wave/ via @[email protected]
இந்தியாவில் கொரோனா 4வது அலை வர வாய்ப்பு இல்லை! சிஎம்சி வைரலாஜி பேராசிரியர் தகவல்…
வேலூர்: இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரும், வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் வைரலாஜி துறை பேராசிரியரான டாக்டர் ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார். சீனவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, 3ம் அலை என உலக நாடுகள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன. இதுவரை மூன்று அலைகளாக...