நாகர்கோவில் வேலம்மாள் பாட்டியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
https://patrikai.com/chief-minister-mk-stalin-who-visited-velammal-grandmother-in-nagercoil-and-inquired-about-her-health/ via @[email protected]
நாகர்கோவில் வேலம்மாள் பாட்டியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
நாகர்கோவில்: கடந்த ஆண்டு ரூ.2ஆயிரம் கொரோனா நிவாரணத்தை பெற்ற மகிழ்ச்சியில் பொக்கை வாயுடன் கள்ளம் கபடமின்றி சிரித்து மகிழ்ச்சியை தெரிவித்த, வேலம்மாள் என்ற 90 வயது மூதாட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல்வலர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றதும், தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.4ஆயிரம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு நடைமுறைப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, இரண்டாம் தவணையாக ரூ.2...