குமணன்சாவடி சிக்னல்ல காச வாங்கிட்டு விட்றவேண்டியது. எவன் வீட்லயோ இப்ப எழவு விழுந்திருக்கு.
---
RT @sunnewstamil
மகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சோகம்!
மதுரவாயல் சாலையில் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதியதில் சிவில் இன்ஜினியர் உயிரிழப்பு
#SunNews | #Maduravoyal | #Accident
https://twitter.com/sunnewstamil/status/1498200804700090368
