காவல் நிலையத்தை திறந்து வைத்தவருக்கு அதே காவல் நிலையத்தில் கவனிப்பு… https://patrikai.com/person-who-inaugurated-the-police-station-was-ill-treated-in-the-same-police-station-in-bihar/ via @[email protected]
#Sudhir #SudhirKumar #SachinTendulkar #Fans #Bihar #Muzzafarpur #policestation
காவல் நிலையத்தை திறந்து வைத்தவருக்கு அதே காவல் நிலையத்தில் கவனிப்பு…
பீகார் மாநிலத்தின் முஸாபர்பூர் காவல் நிலையத்திற்கு வியாழன் அன்று இரவு சுதிர் குமார் என்பவர் சென்றார். அங்கு போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரர் கிஷன் குமாரை விடுவிக்கும்படி கூறியதை அடுத்து போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதி உதவி காவல் துறை அதிகாரியிடம் சுதிர் குமார் புகாரளித்தார், பின்னர் செய்தியாளரிடம் கூறிய அவர் இதே முஸாபர்பூர் காவல் நிலையத்தை திறப்பதற்காக என்னை சிறப்பு அழைப்பாளராக காவல் துறையினர் அழைத்திருந்தனர். ஆனால், இன்று...