வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து: முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்த 57 இடங்களில் ரெய்டு…
https://patrikai.com/rs-11-32-crore-assets-dvac-raid-in-former-higher-education-minister-kp-anbalagan-57-places/ via @[email protected]

#kpanbalagan #RAID #vigilance #DVAC

வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து: முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்த 57 இடங்களில் ரெய்டு…

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து,  கே.பி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்பான அலுவலகங்கள் மற்றும், தர்மபுரி மற்றும் சென்னை, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில்  200க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன....

www.patrikai.com