ஒரே நாளில் 7 பாஜக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா… யோகி ஆதித்யநாத்-திற்கு நெருக்கடி…
https://patrikai.com/7-bjp-mlas-resign-in-one-day-crisis-for-yogi-adityanath/ via @[email protected]
#UPElections2022 #UPElection2022 #UttarPradesh #BJP #YogiAdityanath
ஒரே நாளில் 7 பாஜக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா… யோகி ஆதித்யநாத்-திற்கு நெருக்கடி…
உ.பி. மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பா.ஜ.க. வில் இருந்து இதுவரை 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர், இன்று ஒரே நாளில் மட்டும் 7 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். பா.ஜ.க. வில் இருந்து சமாஜ்வாதி கட்சிக்கு தாவியுள்ள சில எம்.எல்.ஏ.க்கள் புதிய கட்சியில் தங்களுக்கு சீட்டு வழங்கப்படுமா என்று காத்திருக்கின்றனர், ஏற்கனவே கடந்த ஐந்தாண்டுகளாக கட்சிக்காக உழைத்த சமாஜ்வாதி கட்சியினர் புதிதாக வந்திருக்கும் எம்.எல்.ஏ.க்களால் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சியில் இருந்து வெளியேறிய சில எம்.எல்.ஏ.க்கள் தனித்து...